தினமும் ஒரு ஆரஞ்சு சாப்பிட்டால் இந்த நோய் குறையுமாம்

உணவு நமது உடலின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கும் என்றாலும், இயற்கையாக கிடைக்கும் பழங்கள், நமது உடல்நலனை பாதுகாக்கும் அருமருந்தாக செயல்படுகின்றன. தினமும் ஒரு ஆப்பில் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல தேவையில்லை என்பது போல் தினமும் ஒரு ஆராஞ்சி பழம் சாப்பிட்டால் நோய்க்கு எதிராக செயல்பட்டு ஆற்றலைப் பெற்றுக்கொடுக்கின்றது ஆரஞ்சி பழம் சாப்பிட்டால் எந்தெந்த நோய்களை ஓட ஓட விரட்டுகின்றன என்பதை பற்றி நாம் இங்கு பார்ப்போம். இதய பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது ரத்த குழாய்களில் சேரும் கெட்ட கொழுப்பினை … Continue reading தினமும் ஒரு ஆரஞ்சு சாப்பிட்டால் இந்த நோய் குறையுமாம்